கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்து - இன்று தமிழகம் வந்தடைந்தது

கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெஸ்விர் மருந்து தமிழகம் வந்தடைந்தது.
கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்து - இன்று தமிழகம் வந்தடைந்தது
x
கொரோனா தொற்றால் பாதித்த நோயாளிகளுக்கு அமெரிக்க நிறுவனத்தின் ரெம்டெஸ்விர் மருந்தை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து 1 லட்சத்து 60 ஆயிரம் மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. நோயாளிகளுக்கு மருந்து நல்ல குணம் அளித்த நிலையில் மீண்டும் அமெரிக்காவின் கிளியட் சயின்ஸ் நிறுவனத்திடம் 2 லட்சத்து 25 ஆயிரம் மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரெம்டெஸ்விர் மருந்து இன்று தமிழகம் வந்தடைந்தது.  


Next Story

மேலும் செய்திகள்