தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வன் கொலை  வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை இதுவரையில் கைது செய்யவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சரண் அடைந்துள்ள திருமண வேலிடம் விசாரித்த பின்னரே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்