மீன் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

கும்பகோணம் பெரியார் மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மீன் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
கும்பகோணம் பெரியார் மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் முழு கவச உடை அணிந்து, பாதுகாப்புடன் மீன் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில்,  இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளும் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்