ஆபரணத்தங்கம் விலையில் சரிவு - ஒரு சவரன் ரூ.39, 472க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 934 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் விலையில் சரிவு - ஒரு சவரன் ரூ.39, 472க்கு விற்பனை
x
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 934 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 472 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 70 ரூபாய்க்கும், ஒரு கிலோ 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது,.


Next Story

மேலும் செய்திகள்