பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்
x
திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் வளையல் கடையில் மருத்துவம் பார்த்த போது, மருத்துவ இணை இயக்குனர் வசந்தரூபனிடம் கையும் களவுமாக சிக்கினார். அன்பழகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதேபோன்று கிழ்பென்னாத்தூரில் பி.பாம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த ஜீவா என்பவரையும் போலீஸ் தேடிவருகிறது.

Next Story

மேலும் செய்திகள்