ரயில்வே துறை தனியார் மயமாக்கம் : "பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்" - எஸ்ஆர்எம்யு மதுரை கோட்ட செயலாளர் ஜே.எம்.ரபிக்

இந்தியாவில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என எஸ்ஆர்எம்யு மதுரை கோட்ட செயலாளர் ஜே.எம்.ரபிக் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை தனியார் மயமாக்கம் : பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - எஸ்ஆர்எம்யு மதுரை கோட்ட செயலாளர் ஜே.எம்.ரபிக்
x
இந்தியாவில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என எஸ்ஆர்எம்யு மதுரை கோட்ட செயலாளர் ஜே.எம்.ரபிக் தெரிவித்துள்ளார். ரெயில்வே தனியார் மயமாக்கத்திற்கு எதிராக திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பேசுகையில், தனியார் முதலீடுகளை அனுமதிப்பது ஆபத்தானது என்றும் ரெயில்வே மேம்பாட்டுக்கு தனியார் நிதி அவசியமில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், பயணிகள் குறைவான ரெயில் நிலையங்களை மூடும் மத்திய அரசின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்