வேட்டைக்காரன் திரைப்பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழப்பு
விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாபுசிவன் உயிரிழந்தார். விஜய்-திரிஷா நடிப்பில், வெளிவந்த 'குருவி' திரைப்படத்திற்கும் இவர் வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் பாபு சிவன் மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story

