உரிய கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் - அமைப்பு சாரா தொழிலாளர்கள் வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 07:47 PM
கொரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
கொரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ரேஷன் கார்டு இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாவும் தெரிவித்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.