மலையாள குறும்படத்தில் நடித்த திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்க விருது

மலையாள குறும்படத்தில் நடித்த திருப்பூர் சிறுமிக்கு வெகாஸ் திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது.
மலையாள குறும்படத்தில் நடித்த திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்க விருது
x
அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகள் ஸ்வேதா கிரான்மா டாய் என்ற மலையாள குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார். 
இந்த படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் , அமெரிக்காவின் வெகாஸ் திரைப்பட விருதுகளுக்கு தேர்வானது. இந்நிலையில் அந்த குறும்படத்திற்காக சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்