நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு
x
நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை  ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இதற்கான சட்ட முன் வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது, தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், நகராட்சி, மாநகராட்சிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்