சீனாவில் இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவி - தந்தை இறந்த‌தால் கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கரிசமுத்திரத்தை சேர்ந்த சிந்து சீனாவில் 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
சீனாவில் இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவி - தந்தை இறந்த‌தால் கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பு
x
திருப்பத்தூர் மாவட்டம்  கரிசமுத்திரத்தை சேர்ந்த சிந்து சீனாவில் 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவரது தந்தை திடீரென உயிரிழந்த நிலையில், இறுதி ஆண்டு கட்டணம் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கட்ட முடியாமல் அவரது குடும்பம் தவிக்கிறது. மாணவி மருத்துவ படிப்பை முடித்து நாடு திரும்பினால் மட்டுமே தங்களுக்கு விடிவு காலம் என ஏக்கம் தெரிவிக்கும் மாணவியின் தாய் அனுராதா, மாவட்ட ஆட்சியரை நாடியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்