ஸ்டெதஸ்கோப்பை தூக்கில் தொங்கவிட்டு எதிர்ப்பு - நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:20 PM
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூறி ஸ்டெதஸ்கோப்பை தூக்கில் தொங்கவிட்டு, மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூறி ஸ்டெதஸ்கோப்பை தூக்கில் தொங்கவிட்டு,  மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கண்டன கோஷங்கள் எழுப்பியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.