திரைப்பட வசனம் போல் நடிகர் சூர்யா பேச வேண்டாம் - பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்

கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 70 -வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.
திரைப்பட வசனம் போல் நடிகர் சூர்யா பேச வேண்டாம் - பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்
x
கோவை செல்வபுரத்தில்  நடைபெற்ற பிரதமர் மோடியின் 70 -வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பாஜக துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்  பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.  திரைப்படத்தில் வசனம் பேசுவதை போல், மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம்  
என்றார்.


Next Story

மேலும் செய்திகள்