குறுகிய காலத்தில் பேரவையை நடத்தி முடிப்பது ஏன்? - கமல்ஹாசன் கேள்வி
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு சில கேள்விகளை முன்வித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு சில கேள்விகளை முன்வித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், கிசான் திட்ட முறைகேடு, ஆன்லைன் கல்வியை முறைப்படுத்த வேண்டும், பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?, டாஸ்மாக் எப்போது மூடப்படும் என்பன போன்ற அடுக்கடுக்கான வினாக்களை கேட்டுள்ளார். இது குறித்து விவாதிக்காமல், கண்துடைப்பாக சட்டமன்ற தொடரை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது ஏன் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story

