பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த தினம் - காஞ்சியில் அண்ணா சிலைக்கு மாலையிட்டு மரியாதை
பதிவு : செப்டம்பர் 15, 2020, 01:49 PM
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு அரசின் சார்பிலும், அரசியல் கட்சியினரும் அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு அரசின் சார்பிலும், அரசியல் கட்சியினரும் அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அமைச்சர் பெஞ்சமின், ஆகியோரும், அதிமுகவினரும் அண்ணா சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"தவறான விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், தயவு கூர்ந்து, தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

34 views

அண்ணா சிலைக்கு ஸ்டாலின் மரியாதை - கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

18 views

பிற செய்திகள்

தமிழக மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

6 views

வேளாண் மசோதா - நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்

28 views

பொருளாதார ஆய்வு குழு இன்று அறிக்கை தாக்கல்

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ரங்கராஜன் தலைமையிலான சிறப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

17 views

6 பல்கலைக் கழக கல்லூரிகளின் இறுதியாண்டு பருவத் தேர்வு

தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

6 views

200க்கும் அதிகமான மையங்களில் - 10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன.

51 views

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் - ஆலோசனையில் முடிவு

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.