இன்று நீட் தேர்வு - தயார் நிலையில் ஏற்பாடுகள்
தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உள்பட, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உள்பட, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்துக்குள்ளேயே , அவரவர் சொந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story

