ஐம்பொன் சிலைகளை எடுத்து வெளியே வீசிச்சென்ற மர்மநபர்கள் - சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஐம்பொன் சிலைகளை எடுத்து வெளியே வீசிச்சென்ற மர்மநபர்கள் - சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர்  வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன்  சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் இருந்த  ஐம்பொன் சிலையை கருவறையில் இருந்து எடுத்து மர்ம நபர்கள்  வெளியே வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்