"நடராசன் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு"- முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் இரங்கல் பதிவு
ஓய்வு பெற்ற நீதிபதி நடராசன் மறைவு இந்த சமூகத்திற்கு பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி நடராசன் மறைவு இந்த சமூகத்திற்கு பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பாராட்டை பெற்று வாழும் போதே வரலாறாக வாழ்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story

