தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் - ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை
பதிவு : செப்டம்பர் 11, 2020, 02:50 PM
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் படத்திற்கு, ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்வின் போது, திமுக பொது செயலாளர் துரைமுருகன், திமுக துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி , ஆ.ராசா , பொன்முடி  மற்றும் எம்.பி.க்கள் ஆர் எஸ் பாரதி, கனிமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே நீட் தேர்வு கேள்விகள் உள்ளன - திமுக எம்.பி. டி.ஆர்.

நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டை சார்ந்த கிராமப்புற மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்துள்ளார்.

231 views

"மாணவர்கள் தற்கொலை செய்தி வேதனையாக உள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்விற்காக மாணவர்கள் யாரும் இனி தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

91 views

பிற செய்திகள்

"பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்குவோருக்கு வரிவிலக்கு" - மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முழுமையான வரிவிலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

10 views

வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் விவகாரம்: மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை - நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது குறித்து மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை என்று, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

226 views

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" - மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

49 views

தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் - எல்.முருகன்

கொரோனா காலத்தில் அதிக கூட்டம் கூட்டியதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்தால், தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

20 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.