கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு - விலங்கின எலும்புகள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே விலங்கின் எலும்புக்கூடு, சரிந்த நிலையில் கூரை ஓடுகள், செங்கல் கட்டிட சுவர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அகழாய்வு குழியில் மேலும் 2 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு - விலங்கின எலும்புகள் கண்டெடுப்பு
x
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே விலங்கின் எலும்புக்கூடு, சரிந்த நிலையில் கூரை ஓடுகள், செங்கல் கட்டிட சுவர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அகழாய்வு குழியில் மேலும் 2 எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்ததில் இவைகள் மாட்டினத்தை சேர்ந்த எலும்புகள் என தெரிய வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்