முதலமைச்சரை சந்திக்கும் பெப்சி அமைப்பினர் - திரையரங்குகள் திறப்பு குறித்து வலியுறுத்த முடிவு

திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து, பெப்சி அமைப்பினர் முதலமைச்சரை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
முதலமைச்சரை சந்திக்கும் பெப்சி அமைப்பினர் - திரையரங்குகள் திறப்பு குறித்து வலியுறுத்த முடிவு
x
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து, பெப்சி அமைப்பினர் முதலமைச்சரை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். மேலும், படப்பிடிப்பிற்கு தற்போது 75 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், 100 பேரை அனுமதிக்க கோரியும், முதல்வரிடம் அவர்கள் வலியுறுத்த உள்ளனர். பெப்சி அமைப்பு சார்பாக ஆர்.கே செல்வமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சரை சந்திக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்