அதிமுக பூத் கமிட்டி விழாவில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்பு
பதிவு : செப்டம்பர் 05, 2020, 11:36 AM
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் விழாவில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பூசிமலைகுப்பம் கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் விழாவில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தீவிர பணியாற்றி  பாடுபடவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள்: "நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும்" - மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் புகழாரம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் புகழாரம் சூட்டினார்.

196 views

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

144 views

தனியார் கோழி பண்ணையிலிருந்து வரும் ஈக்கள் - சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ள கிராம மக்கள்

ஈக்களுக்கு பயந்து ஊரையே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு கிராமம்

10 views

பிற செய்திகள்

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

4 views

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை :"நாடாளுமன்ற கண்ணியத்தை சிதைப்பதாக உள்ளது" - மாயாவதி பாய்ச்சல்

மாநிலங்களவையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நடந்து கொள்ளும் விதம், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்குவதாக, பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.

3 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

25 views

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

142 views

வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா - மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.. இம்மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

7 views

"எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும்" - செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

126 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.