தமிழகத்தில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடுவதில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவ​ல்/

தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடுவதில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவ​ல்/
x
தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை  தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி​ல், முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் உள்ள குண்டேரிப் பள்ளம், மோர்தானா உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களில்  மீன்பாசி குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் 2.49 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்