11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரம் - மாஃபா பாண்டியராஜன், நட்ராஜ் எம்.எல்.ஏவை விசாரிக்க முடிவு
பதிவு : செப்டம்பர் 05, 2020, 10:30 AM
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரம் - மாஃபா பாண்டியராஜன், நட்ராஜ் எம்.எல்.ஏவை விசாரிக்க முடிவு
அரசுக்கு எதிராக 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்த விவகாரத்தில், கடந்த 27 ஆம் தேதி காணொலி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாஃபா பண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்ய தன்னை அனுமதிக்க கோரி பார்த்திபன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  மனு  தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் ஆகியோருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். 11 உறுப்பினர்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட  மற்ற உறுப்பினர்களிடம் எப்போது விசாரணை என்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

69 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

22 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

17 views

பிற செய்திகள்

பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கடும் வாக்குவாதம்?

முதலமைச்சராக்கியது யார் என ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இடையே செயற்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

16 views

பி.டி.கத்தரிக்காய் கள ஆய்வு - ஸ்டாலின் கண்டனம்

பி.டி. கத்தரிக்காய் கள ஆய்விற்கு, பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

"நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை"- ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்கள், நம் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

19 views

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.

605 views

பகத்சிங் சிந்தனைகளை முன்னெடுப்போம் - திமுக எம்.பி. கனிமொழி டுவிட்

பகத்சிங் பிறந்த நாளையொட்டி, அவருடைய சிந்தனைகளை முன்னெடுப்போம் என்று திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.