தந்தை,மகன் உயிரிழப்பு வழக்கு - மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்

தூத்துத்துக்குடி தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில், சிபிஐ அதிகாரிகள், மீண்டும் விசாரணையை தொடங்கினர்.
தந்தை,மகன் உயிரிழப்பு வழக்கு - மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்
x
தூத்துத்துக்குடி தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில், சிபிஐ அதிகாரிகள், மீண்டும் விசாரணையை தொடங்கினர்.

இந்த வழக்கை விசாரித்து வரும், சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமை படுத்தப்பட்டனர். இதனால், கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில்,ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு வழக்கில், சிபிஐ அதிகாரிகள், மீண்டும் விசாரணயை தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் பஜார் பகுதியில், ஜெயராஜ், பென்னிக்ஸ்  நடத்தி வந்த மொபைல் கடை அருகில், கடை நடத்திருக்கும்,
கிங் எலக்ராணிக்ஸ் உரிமையாளரிடமும்,அவரது கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் சிபிஐ அதிகாரிகள், விசாரணை நடத்தி, வாக்கு மூலத்தினை பதிவு செய்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்