தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 21-வது கட்டத்தினை எட்டியுள்ள ஒருநபர் ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை, தற்போது 21-வது கட்டத்தினை எட்டி உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  - 21-வது கட்டத்தினை எட்டியுள்ள ஒருநபர் ஆணையம்
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை, தற்போது 21-வது கட்டத்தினை எட்டி உள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியானோர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள், ஒரு நபர் ஆணைய விசாரணை தலைவர் அருணா ஜெகதீசனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் மற்றும் படுகாயம் அடைந்தோரின் குடும்பத்திற்கு உரிய வேலை வழங்க வேண்டும், பலியானோருக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்