பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் - திருத்தங்களை மேற்கொள்ள குழு அமைப்பு

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும், புதிதாக அம்சங்களை சேர்க்கவும் அரசுக்கு பரிந்துரைக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் - திருத்தங்களை மேற்கொள்ள குழு அமைப்பு
x
டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு ஏற்கனவே இயற்றிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும்,  புதிதாக அம்சங்களை சேர்க்கவும் அரசுக்கு பரிந்துரைக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் வேளாண் மண்டல பகுதிகளில் நீர் ஆதாரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாப்பது, வேளாண் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பது, வேளாண் மண்டல பகுதிகளில்
புதிதாத இடங்களை இணைப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை குழு அளிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்