தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா - 4 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது .
தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா - 4 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு
x
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து  958 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது . மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது. இன்று சுமார் 73 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து  606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் 118 பேர் உயிரிழந்து உள்ளனர். 52 ஆயிரத்து 362 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்