நடந்தாய் வாழி காவிரி திட்டம் - ஆய்வு பணியை தொடங்கியது வேப்காஸ் நிறுவனம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வரையிலான சுமார் 303 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆற்றில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை அறிவித்தது.
நடந்தாய் வாழி காவிரி திட்டம் - ஆய்வு பணியை தொடங்கியது வேப்காஸ் நிறுவனம்
x
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வரையிலான சுமார் 303 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆற்றில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வேப்காஸ் நிறுவனம் சார்பில் தற்போது 3 பேர் கொண்ட குழு மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு அறிக்கையைதமிழக அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்