செப்டம்பர் 13-ல் திட்டமிட்டபடி நீட்தேர்வு - ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி தொடங்கியது

கொரோனா பரவல் காரணமாக வரும் செப்., 13 ல் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஹால் டிக்கெட் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.
செப்டம்பர் 13-ல் திட்டமிட்டபடி  நீட்தேர்வு - ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி தொடங்கியது
x
கொரோனா பரவல் காரணமாக வரும்  செப்., 13 ல் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஹால் டிக்கெட் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்த நிலையில், தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வு  திட்டமிட்டபடி நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, இணையத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. நாடு் முழுவதும் 16 லட்சம் மாணவர்களும், தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்களும் தேர்வுக்காக விண்ணப்பித்து உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்