அன்னை தெரசா பிறந்த நாள் - துணை முதல்வர் வாழ்த்து

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்" என்ற பதிவுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அன்னை தெரசாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அன்னை தெரசா பிறந்த நாள் - துணை முதல்வர் வாழ்த்து
x
"வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்" என்ற பதிவுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அன்னை தெரசாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆதரவற்றோர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் அன்புடன் பணிவிடை செய்து, வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்கியவரும், ஜெயலலிதாவின் பாசத்திற்குரியவருமான  அன்னை தெரசா அவதரித்த  நன்னாளில்,  அன்பை மட்டுமே விதைப்போம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்