இ-பாஸ் தளர்வு- 8 நாளில் 81 ஆயிரம் பேர் சென்னை வருகை

தமிழகத்தில் கடந்த 17ம் தேதி முதல் இ - பாஸ் முறையில் தளர்வுகள் அளித்து அரசு உத்தரவிட்டது.
இ-பாஸ் தளர்வு- 8 நாளில் 81 ஆயிரம் பேர் சென்னை வருகை
x
தமிழகத்தில் கடந்த 17ம் தேதி முதல் இ - பாஸ் முறையில் தளர்வுகள் அளித்து அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தினமும், ஆயிரக்கணக்கானவர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினர். இதன்படி கடந்த 8 நாட்களில் மட்டும் 81 ஆயிரம் பேர் சென்னை வந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்