சென்னை மேற்கு நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்

திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
சென்னை மேற்கு நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்
x
திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்தும் - திமுக சார்பில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்