பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு

பொறியியல் கலந்தாய்வில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப், அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள், ஒரே பிறந்த தேதியும் கொண்டிருக்கும் பட்சத்தில் ரேண்டம் எண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு
x
பொறியியல் கலந்தாய்வில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப், அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள், ஒரே பிறந்த தேதியும் கொண்டிருக்கும் பட்சத்தில் ரேண்டம் எண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த வகையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் வெளியிடுகிறார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், இந்நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்