பிரஷாந்த் பூஷனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்

பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மெரினா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயற்சி செய்த 3 வழக்கறிஞர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
பிரஷாந்த் பூஷனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்
x
பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மெரினா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயற்சி செய்த 3 வழக்கறிஞர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.  பிரஷாந்த் பூஷனுக்கு  எதிராக  உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற செயல் எனவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்,.

Next Story

மேலும் செய்திகள்