ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் - போலி என்கவுன்ட்டர் என ரவுடியின் சகோதரி புகார்

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.
ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் - போலி என்கவுன்ட்டர் என ரவுடியின் சகோதரி புகார்
x
சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். தனிப்பட்ட பகைக்காக நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர் என ரவுடி சங்கரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரவுடி சங்கரின் உடலை, மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்