ஆகஸ்ட் 28 முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகளை துவங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை
x
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகளை துவங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் . வரும் 28ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையும், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையை வரும் 29ஆம் தேதி முதல் , செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்