ரூ.339 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்டத்தில் 339 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் 339 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இதேபோல், எர்ணாபுரம் பகுதியில், 200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story
