"கல்வி கூடங்களை திறக்க முன்வராதது ஏன்?" - தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசு ஏன் பள்ளிக் கூடங்களை திறக்க முன்வரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி கூடங்களை திறக்க முன்வராதது ஏன்? - தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி
x
டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசு ஏன் பள்ளிக் கூடங்களை திறக்க முன்வரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தரமணியில் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஷிப்ட் முறையில் கல்வி கூடங்களை திறக்க அரசு அனுமதிக்கலாம் என ஆலோசனை கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில், மத்திய - மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்