ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
x
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்