தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, 3 பேரும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story

