தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்களின் மன உறுதியை அதிகரிக்க டிஜிட்டல் பத்திரிகைகள்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்களின் மன உறுதியை அதிகரிக்க டிஜிட்டல் பத்திரிக்கைகள் வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்களின் மன உறுதியை அதிகரிக்க டிஜிட்டல் பத்திரிக்கைகள் வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தனியார் இணைய செய்தி வாசிப்பு நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக டிஜிட்டல் பத்திரிக்கைககள் வழங்கி வருவதாக கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இந்த சேவை மூலம் தனிமை படுத்தப்பட்ட நபர்களின் மன உறுதியை அதிகரிக்க முடியும் என தன் அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story

