பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா - தேசிய கொடி போல் உடை அணிந்து வந்த சிறுமி

புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை உருவெடுத்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், 74வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா - தேசிய கொடி போல் உடை அணிந்து வந்த சிறுமி
x
புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை உருவெடுத்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், 74வது சுதந்திர தின விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் செவிலியர்களின் குடும்பத்திற்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகளான கொக்களியாட்டம், சிலம்பாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  


Next Story

மேலும் செய்திகள்