"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.
இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எளிய மக்கள் இ. பாஸ்க்கு  விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது என்றும் எனவே, இ பாஸ் முறையை முழுமையாக நீக்க வேண்டும் என்று மீன்டும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்