கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குணம் அடைந்துள்ளார்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  குணம் அடைந்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டு  அவர் பூரண குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில்  தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும்  அறிவிக்கப் பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்