மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை
பதிவு : ஆகஸ்ட் 14, 2020, 11:15 AM
மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98 புள்ளி ஐந்து ஒன்பது அடியாகவும், நீர் இருப்பு 63 புள்ளி இரண்டு டி.எம்.சியாகவும் உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்க அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் 66வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.