விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை கூடாது - அர்ஜுன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் .
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை  கூடாது - அர்ஜுன் சம்பத்
x
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்  தெரிவித்துள்ளார் .  திருச்செங்கோட்டில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர் , 2021 ஆம் ஆண்டு  தேர்தல் களம் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிக்கும் திராவிட அரசியலுக்குமான போட்டியாகத் தான் இருக்கும் என்றார் ..  

Next Story

மேலும் செய்திகள்