முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் மரணம்
பதிவு : ஆகஸ்ட் 13, 2020, 10:04 PM
முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார்.
முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு  உடல்நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார் . ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த அவர், கொரோனா பாதிப்பு காரணமாக போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். பின்னர் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  அரக்கோணம் மக்களவை தொகுதியில் 1980 -ல் காங்கிரஸ் சார்பிலும்,1996 -ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு ஏ.எம்.வேலு  எம்.பி.யானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.