திமுக VS பாஜக - கேலி செய்த தயாநிதிமாறன் - கூடா நட்பு கேடாய் முடியும் என விமர்சனம்

திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்ற வி.பி.துரைசாமியின் கருத்தை நகைப்புக்குரியது என்று தயாநிதி மாறன் கேலி செய்துள்ளார்.
திமுக VS பாஜக - கேலி செய்த தயாநிதிமாறன் - கூடா நட்பு கேடாய் முடியும் என விமர்சனம்
x
திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்ற வி.பி.துரைசாமியின் கருத்தை நகைப்புக்குரியது என்று தயாநிதி மாறன் கேலி செய்துள்ளார். துறைமுகம் தொகுதி மண்ண‌டியில் கழிப்பிடம் கட்டுமான பணியை தொடங்கி வைத்த தயாநிதிமாறன், 500க்கும் மேற்பட்டோருக்கு மளிகை மற்றும் 200 ரூபாய் நிதி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பாஜகவை நம்பிய அதிமுகவிற்கு பொருந்தியுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்