தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்
x
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலர் அவசியமான தேவைகளுக்கு கூட இ பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் லஞ்சம் கொடுத்து இ-பாஸ் வாங்கும் நடைமுறை பல இடங்களில் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை இல்லை என குறிப்பிட்டு மக்களின் சிரமத்தை கருதி இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்,  .

Next Story

மேலும் செய்திகள்